![]() ![]() The Tirukkural or Thirukkural (Tamil: திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil text consisting of 1330. திருக்குறள் சம்மந்தமாக பல எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தக் கட்டுரைகளைக் கொண்டு திருக்குறளை எளிமையாக நம்மால் அணுகமுடியும். அத்துடன் இந்தக் கட்டுரை பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறோம். நீங்களும் கூட இந்த இலவசப் படைப்பை பதிவிறக்கம் செய்து படித்துப் பயன்பெறும் படி கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். The app is basically a collection of articles and research writings about Thirukural. There are several writers who wrote about the implications of Thirukural, and detailed research done on Thirukural. Hope, this gives a different perspective about our great Thirukural. Please note, the intent of the app is to let our people to read tamil language in emerging technologies such as Mobile, Wearables etc. If you think, the app presents any copy-rights materials, please write a mail to me at [email protected]. I'm more than happy to remove those materials. About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss. READING PREFERENCES You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes. Day Light Night Mode Sepia Modern OTHER FEATURES You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right. Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments. திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது. வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். This is the best in class tamil android application you can experience with rich content, easy navigation & loads of features. We brought thirukural in such a best in class android application. Below are the features of this app, Kural & Kural explanations in Tamil & English Home Widget - Daily a kural Facebook posting - You can post a kural on your facebook wall with your customized comments, where we think you will go creative with your friends Kural Search in English Kural Search in Tamil - A Simple Tamil Keyboard Layout Favorites/Tags - You can add tags to kural and easily navigate Font size & color can be changed We think we still have few improvements to make on this, let us know your feedback on our first tamil android app, we will listen to your comments. You can free download Thirukural in Tamil & English book For our New interesting game please click this following link மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும் https://www.facebook.com/tamilandroid.
0 Comments
Leave a Reply. |
AuthorWrite something about yourself. No need to be fancy, just an overview. ArchivesCategories |